கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்திய நிதிஷ் குமார்
திமுக தலைவர் கருணாநிதியை பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியை பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது 94வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அது மட்டுமின்றி சட்டசபையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவுபெறுவதை கொண்டாடும் வகையில் வைரவிழா கொண்டாட்டமும் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்க வந்த பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், வைரவிழா மேடையில் தொடக்கத்திலேயே உரை நிகழ்த்தினார். கருணாநிதியின் புகழையும், அரசியல் வாழ்வையும் குறித்து புகழ்ந்து பேசிய நிதிஷ்குமார், ஸ்டாலினுக்கு அடுத்த முதல்வராவதற்கான தகுதிகள் இருப்பதாக கூறிச் சொன்றார்.
இதனையடுத்து விழா மேடையில் இருந்து கிளம்பிய நிதிஷ்குமார் கோபாலபுரம் சென்று கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்தோடு, பூங்கொத்து கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியையும் நிதிஷ் பகிர்ந்து கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications