இந்தியாவுலயே, ஏன், இந்த வோல்டுலயே.. படகும் பைக்கும் ரோட்ல போற ஒரே ஊரு சென்னைதான்
சென்னை: நாட்டிலேயே, ஏன் இந்த வேல்டுலையே கார் வச்சிருக்க கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டிதான்.. என்பது கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வசனம். இப்போது சென்னை நிலைமை அப்படித்தான் உள்ளது. ஆனால் இங்கு கொஞ்சம் மாறுபட்ட நிலை.
சென்னையில் இதுவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 48 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை இலாகா தெரிவித்துள்ளது. இந்த பெரும் மழை பொழிவு காரணமாக, சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
Only Possible In #Chennai
Bikes, Cars n Boat Plied on the same road.
#chennairains #ChennaiFloods @Ahmedshabbir20 pic.twitter.com/G48P87dbUR
— Imran Ahmedh KR (@theiakr) November 24, 2015 இதனால் தாழ்வான பகுதிகளிலுள்ள மக்கள் குட்டி படகுகள் மூலம் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.
சாலையில் கார், பைக்கோடு சேர்ந்து படகும் செல்லும் காட்சியை ஒன்று டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும்தான், ரோட்டில், பைக், கார், படகு என மூன்றுவகை வாகனமும் செல்ல சாத்தியம் என அந்த டிவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications