முன் விரோதத்தினால் பைக் தீ வைத்து எரிப்பு.... தேனியில் பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமணூர் சமத்துவபுரதை சேர்ந்தவர் விவசாயி முருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கும்பல் முருகனுக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துச்சென்றனர்.












Click it and Unblock the Notifications