பிலால் மாலிக் நீதிபதி முன்பு ஆஜர்

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக போலீஸ் படையினர், நேற்று ஆந்திர மாநிலம் புத்தூரில் வைத்து அதிரடி சம்பவத்திற்குப் பின்னர் பிடித்தனர்.
இதில் பன்னா இஸ்மாயில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தான். அவனை சென்னை அரசு பொது மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர். இன்னொரு நபரான பிலால் மாலிக்கை இன்று வேலூர் மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர்.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொலை செய்யப்பட்டது உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்.
ஏற்கனவே பக்ருதீனை 6 நாள் காவலில் போலீஸார் எடுத்துள்ளனர். அவனிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் பிலால் மாலிக்கையும் விசாரணைக்கு எடுக்கவுள்ளனர் போலீஸார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications