'பிலோ ஆல் பூட்டோ': ட்விட்டரில் காமெடி பீஸான பிலாவல் பூட்டோ
சென்னை: இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை கைப்பற்றுவேன் என்று கூறிய பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவை வைத்து தான் ட்விட்டரில் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை கைப்பற்றுவேன் என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்திய மக்கள் அவரை வைத்து தான் ட்விட்டரில் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து இந்திய மக்கள் வெளியிட்ட சில ட்வீட்கள் இதோ,

தந்தை
பிலாவல் பூட்டோ காஷ்மீரை கைப்பற்றினாலும் அதில் 10 சதவீதத்தை அவரது தந்தைக்கு அளிக்க வேண்டும் என்று ஆஷிஷ் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

முட்டாள்
டெல்லி வானிலை அருமையாக உள்ளது. ஐபோன்6 கிடைக்கவில்லை, எனக்கு காட்டி ரோல்ஸ் பிடிக்கும். பிலாவல் பூட்டோ ஒரு முட்டாள். அவருக்காக எல்லாம் ஒரு ட்வீட் செய்ய முடியாது என வீர் தாஸ் தெரிவித்துள்ளார்.

ராகுல்
ராகுல் இந்திய பெண்களை மேம்படுத்திய கையோடு பிலாவல் பூட்டோவுக்கு காஷ்மீர் கிடைக்கும் என பர்பா ராய் தெரிவித்துள்ளார்.

பிலோ ஆல் பூட்டோ
காஷ்மீரை கைப்பற்றப்போவதாக பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். ஹீ ஹீ, ஹீ. அறிவை பொறுத்த வரையில் அவர் பிலோ ஆல் பூட்டோ என்பதை நிரூபித்துள்ளார் என ரமேஷ் ஸ்ரீவாட்ஸ் தெரிவித்துள்ளார்.

பீனா
உங்களுக்கு சொந்தம் இல்லாததை எப்படி எடுத்துக் கொள்வீர்ள் என பீனா சர்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதி
உங்கள் நாடு அளிக்க முடியாத நிதிக்கு நீங்கள் வாயால் செக் எழுதாதீர்கள் பிலாவல் என ரோஹன் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications