மாஜி அமைச்சர், எம்.பி.யுடன் குமரி மாவட்டத்தில் களமிறங்கிய திமுக- வேட்பாளர்கள் பயோடேட்டா
சுரேஷ்ராஜன்
நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளராக
சுரேஷ்ராஜன் (வயது 54) அறிவிக்கப்பட்டுள்ளார். 1996-ல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்று சுற்றுலாத்துறை அமைச்சரானார். 2001-ல் கன்னியாகுமரியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய போதும் 2006-ல் மீண்டும் வென்றார். அப்போது திமுக அரசில் சுற்றுலா மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரானார். 2011- தேர்தலில் மீண்டும் தோல்வியைத் தழுவினார். 2004-ம் ஆண்டு முதல் திமுகவின் கன்னியாகுமரி மாவட்ட செயலராக இருந்து வருகிறார்.
ஆஸ்டின்
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளராக
ஆஸ்டின் (வயது 58) நிறுத்தப்பட்டுள்ளார். 1992-ல் அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர். 2001-ல் நாகர்கோவில் தொகுதியில் எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வானார். பின்னர் தேமுதிகவில் மாநில பொறுப்பு வகித்தார். இதனைத் தொடர்ந்து திமுகவுக்கு மாவியவர். தற்போது திமுக மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவராக உள்ளார்.
மனோதங்கராஜ்
பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளராக
மனோதங்கராஜ் (வயது 48) நிறுத்தப்பட்டுள்ளார். திமுகவின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலராக இருக்கிறார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications