வாரிசுகள் களம் காணும் சிவகங்கை- திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
மேப்பல் ம.சக்தி என்ற சத்தியநாதன்
சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளராக மேப்பல் ம.சக்தி என்ற சத்தியநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். 14 ஆண்டுகளாக காளையார்கோவில் திமுக ஒன்றியச் செயலராக இருந்து வருகிறார். காளையார்கோயில் ஒன்றியக்குழு துணைத் தலைவராகவும், தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார்.
கே.ஆர்.பெரியகருப்பன்
திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. பெரியகருப்பன் (வயது 56) நிறுத்தப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் குடிசை மாற்றுவாரிய அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2011 தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலராக இருந்து வருகிறார்.
சித்திராச்செல்வி
மானாமதுரை (தனி) தொகுதி திமுக வேட்பாளராக சித்திராச் செல்வி (வயது 42) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜின் மகள்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சிவகங்கையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு! வியந்து பார்த்த மக்கள்












Click it and Unblock the Notifications