"ஆல் சீனியர்ஸ்".... தேனி மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
Subscribe to Oneindia Tamil
ராமகிருஷ்ணன்
கம்பம் தொகுதி திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் (வயது 62) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒக்கலிகா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர். 1989-91, 2006-2011-ல் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.வாக வென்றவர். மதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்.
மூக்கையா
ஆண்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளராக எல். மூக்கையா (வயது 67) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் 18 ஆண்டுகாலம் தேனி மாவட்ட செயலராக இருந்து வருகிறார்.
அன்பழகன்
பெரியகுளம் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக வீ. அன்பழகன் (வயது 43) அறிவிக்கப்பட்டுள்ளார். 25 ஆண்டுகாலமாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.
லட்சுமணன்
போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளராக எஸ். லெட்சுமணன் (வயது 39) நிறுத்தப்பட்டுள்ளார். போடி ஒன்றிய திமுக செயலராக இருந்து வருகிறார்.
More From
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications