திமுகவின் 'ஹெவி வெயிட்' தலைகள் களம் காணும் தூத்துக்குடி மாவட்டம்- வேட்பாளர்கள் பயோடேட்டா
கீதாஜீவன்
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளாராக கீதா ஜீவன் (வயது 45) அறிவிக்கப்பட்டுள்ளார். 2006 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று சமூக நலத்துறை அமைச்சரானார். திமுகவின் மாநில மகளிரணி துணைச் செயலர். தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் மகள்.
அனிதா ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளராக அனிதா ராதகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். 2001,2006 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர். 2001-ல் அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். 2009-ம் ஆண்டு திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். 2011-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சுப்பிரமணியன்
கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளராக அ. சுப்பிரமணியன் (வயது 50) அறிவிக்கப்பட்டுள்ளார். 1990-ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். கழுகுமலை பேரூராட்சித் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவர்.
பீமராஜ்
விளாத்திகுளம் தொகுதியில் பீமராஜ் (வயது 40) திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவில் புதூர் கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலர். தொழிலதிபர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!











Click it and Unblock the Notifications