பெருந்தலைகளை விருதுநகரில் வேட்பாளர்களாக்கிய திமுக- பயோடேட்டா
தங்கப்பாண்டியன்
ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளராக எஸ். தங்கப்பாண்டியன் (வயது 47) அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜபாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலராக இருந்து வருகிறார்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்ந்திரன்
அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்ந்திரன் (வயது 67) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிமுக மற்றும் திமுகவில் செல்வாக்கு மிக்க அமைச்சராக திகழ்ந்தவர். சாத்தூர் சட்டசபை தொகுதியில் இருந்து 6 முறையும் விளாத்திகுளம் தொகுதியில் இருந்து 1 முறையும் போட்டியிட்டு வென்று மொத்தம் 7 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
சீனிவாசன்
விருதுநகர் தொகுதி திமுக வேட்பாளராக ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (வயது 59) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். 1979 முதல் திமுகவில் இருந்து வருகிறார். 1996 தேர்தலில் போட்டியிட்டு விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ.வானார்.
தங்கம். தென்னரசு
திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. தங்கம். தென்னரசு (வயது 49) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். திமுகவின் மூத்த தலைவர் தங்கபாண்டியனின் மகன். திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். 2011 தேர்தலில் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
சீனிவாசன்
சாத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக வி. சீனிவாசன் (வயது 38) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications