புதியவர்களுடன் சிவகங்கையில் களமிறங்கிய அதிமுக- வேட்பாளர்கள் பயோடேட்டா
பாஸ்கரன் அம்பலம்
சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளராக
பாஸ்கரன் அம்பலம் (வயது 60) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
மாரியப்பன் கென்னடி
மானாமதுரை(தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக
மாரியப்பன் கென்னடி (வயது 41) நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக மாணவரணி சிவகங்கை மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இவரது மனைவி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாக உள்ளார்.
கற்பகம் இளங்கோ
காரைக்குடி தொகுதி அதிமுக வேட்பாளாராக கற்பகம் இளங்கோ
(வயது 55) நிறுத்தப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட அதிமுக இணைச் செயலரான இவர், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் இளங்கோ, வேளாண்மைத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அசோகன்
திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக கே.ஆர்.
அசோகன் (வயது 44) அறிவிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் மற்றும் கல்லல் ஒன்றியப் பெருந்தலைவராக உள்ளார். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications