சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு: பெரம்பலூர் அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

Subscribe to Oneindia Tamil

தமிழ்ச்செல்வன்

பெரம்பலூர் அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. இரா. தமிழ்செல்வன் தமிழ்செல்வன் (வயது 43) மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1989 முதல் அதிமுக உறுப்பினர், ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணை செயலர், மாவட்ட பிரதிநிதி, 2000 முதல் மாணவரணி மாவட்ட செயலர். 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ.வானார்.

ஆர்.டி. ராமச்சந்திரன்

குன்னம் தொகுதி அதிமுக வேட்பாளராக பெரம்பலூர் மாவட்ட செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் ராமச்சந்திரன் (வயது 42) நிறுத்தப்பட்டுள்ளார். 2007 முதல் பெரம்பலூர் நகர செயலராகவும், இரண்டு முறை பெரம்பலூர் நகராட்சியின் 1-வது வார்டு உறுப்பினராகவும், நகராட்சித் துணை தலைவராகவும், 2015 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூர் மாவட்ட செயலராகவும் பதவி வகித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+