காரைக்குடியில் அதிமுக, பாஜக, தேமுதிக நிர்வாகிகளை இணைத்த திமுகவின் தென்னவன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: சட்டசபை தேர்தல் வாக்கப்பதிவுக்கான நாள் நெருங்கும் நிலையில் அதிமுக, பாஜக, தேமுதிகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications