2011 சட்டசபை தேர்தலில் பாஜக அமைத்த கூட்டணி இது!
சென்னை: 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக, சுப்பிரமணிய சுவாமியின் ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

பாஜக:
போட்டியிட்ட இடங்கள்- 204
வெற்றி- 0
தோல்வி- 204
டெபாசிட் இழந்த தொகுதிகள்- 198
ஜனதா கட்சி:
போட்டியிட்ட இடங்கள்- 10
வெற்றி- 0
தோல்வி- 10
டெபாசிட் இழந்த தொகுதிகள்- 10க்கு 10
ஐக்கிய ஜனதா தளம்:
போட்டியிட்ட இடங்கள்- 5
வெற்றி- 0
தோல்வி- 5
டெபாசிட் இழந்த தொகுதிகள்- 5
இது கார்த்திக் பட்டபாடு!:
இதேபோல 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கார்த்திக்கின் நாடளும் மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இணைந்து தேர்தலை சந்தித்தன.
நாடாளும் மக்கள் கட்சி:
போட்டியிட்ட இடங்கள்- 30
வெற்றி- 0
தோல்வி- 30
டெபாசிட் இழந்த தொகுதிகள்- 30
பகுஜன் சமாஜ் கட்சி:
போட்டியிட்ட இடங்கள்- 193
வெற்றி- 0
தோல்வி- 193
டெபாசிட் இழந்த தொகுதிகள்- 193
பச்சமுத்து கட்சி இழந்த டெபாசிட்:
பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டணியாகப் போட்டியிட்டது. இந்தக் கூட்டணி ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறவில்லை.
இது தவிர ஐந்தாவது தூண் அமைப்பு, மக்கள் சக்தி என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து 36 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறவில்லை.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ்












Click it and Unblock the Notifications