கால் ஊன்றுவது இருக்கட்டும்.. பாஜகவால் தமிழகத்தில் கையை கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் விளாசல்
சங்கரன்கோவில்: தமிழகத்தில் பாஜகவால் கால் மட்டுமல்ல, கையை கூட ஊன்ற முடியாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் திமுக பிரமுகரின் இல்லத் திருவிழாவில் லந்து கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

ஸ்டாலின் பேசியதாவது: அதிமுகவை போல் திமுகவில், எடுத்த உடன் யாரும் முதல்வராக முடியாது. திமுகவில் உழைத்து, படிப்படியாகத்தான் வளர முடியும். இங்கு பதவி முக்கியமில்லை. கொள்கையும், கோட்பாடுமே முக்கியம்.
தமிழகத்தில் இதற்கு முன் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளின் தற்போதைய நிலவரம் என்ன ஆனது என்ற தகவலே இல்லை. என்ன செய்தாலும் சரி தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது. கால் அல்ல, கையை கூட பாஜக ஊன்ற முடியாது.
இன்று ஆளுங்கட்சியை விட மக்கள் திமுகவைதான் திட்டுகிறார்கள், ஏன் இந்த ஆட்சிக்கு இன்னும் முடிவுகட்டவில்லையென்று.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபடும் ஒரே கட்சி திமுக தான். நாங்கள் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications