தூத்துக்குடி மேயர் தேர்தல் - வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் பாஜக ஜெயலட்சுமி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்த சசிகலாபுஷ்பா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் அங்கு மேயர் பதவிக்கு இடைத் தேர்தல் வந்துள்ளது

செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக சார்பில் அந்தோணி கிரேஸி போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து விட்டார். பாஜக சார்பில் ஜெயலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜெயலட்சுமி இன்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான மதுமதியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி காலியாகவுள்ள 37வது வார்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக மாரிமுத்துவும் பாரதீய ஜனதா வேட்பாளராக ஆனந்தகுமாரும் போட்டியிடுகின்றனர்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications