சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள்- சென்னையில் பாஜகவினர் “ஒற்றுமை ஓட்டம்”!
சென்னை: தமிழகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமைக்கான ஓட்டத்தினை தமிழக பாஜக கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் கி.சர்வோத்தமன் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய தேசத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. அன்று நாடு முழுவதும் ‘‘ஒற்றுமைக்கான ஓட்டம்'' மற்றும் உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில், ‘‘ஒற்றுமைக்கான ஓட்டம்" நிகழ்ச்சி, நாளை காலை 8 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கி கலங்கரை விளக்கம் வரை நடைபெறும்.
இதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி ஆகியோர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
ஒற்றுமை ஓட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், ரோட்டரி கிளப் தலைவர் நாசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர்கள் வி.காளிதாஸ், இரா.பிரகாஷ், எம்.ஜெய்சங்கர், பலராமன், ஜே.லோகநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications