சென்னையில் பாஜகவின் 'ஒரு நோட்டு ஒரு ஓட்டு' பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் பாஜக சார்பில் 'ஒரு நோட்டு ஒரு ஓட்டு' பிரச்சாரம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக பல யுக்திகளை கையாண்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதி தான் 'ஃபார் பி.எம். ஃபண்ட்'. இதற்கு தமிழக பாஜகவினர் 'ஒரு நோட்டு ஒரு ஓட்டு' என்று பெயரிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்சென்னை மாவட்ட பாஜக சார்பில் நேற்று தேனாம்பேட்டையில் 'ஒரு நோட்டு ஒரு ஓட்டு' பிரச்சாரம் நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்த பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த வகை பிரச்சாரத்தின்படி வாக்காளர்கள் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை அளித்தால் பாஜக பிரச்சாரக் குழு அவர்களுக்கு தாமரைச் சின்னம் உள்ள கூப்பனை வழங்கும்.
More From
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications