For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்ப பாஜகவிடம் எத்தனை "ஸ்டேட்" இருக்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத், இமாச்சல் பிரதேசத் தேர்தலுக்குப் பின்னர் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் வசம் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் காங்கிரஸ் வசம் உள்ளது.

BJP controlled states After Guj and HP polls

அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் வசம் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 5 ஆகும். வட இந்தியாவில் பஞ்சாப் மட்டுமே பாஜக தவிர்த்த மாநிலமாக உள்ளது. அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் டெல்லி மட்டும் ஆம் ஆத்மி வசம் உள்ளது. மற்ற மாநிலங்கள் பாஜகவிடம் போய் விட்டன.

இந்த ஆண்டில் பாஜக பெற்ற பெரிய வெற்றி என்றால் அது உ.பிதான். சாதா வெற்றி அல்ல, வரலாறு காணாத வெற்றியாகும். ஆனால் மோடியின் மாநிலமான குஜராத்தில் தட்டுத் தடுமாறி வென்றுள்ளது பாஜக.த

குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தலுக்குப் பிறகு தற்போது பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வசம் 19 மாநிலங்கள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் வசம் 10 மாநிலங்கள் உள்ளன. அதில் காங்கிரஸிடம் 5 மாநிலங்கள் உள்ளன.

English summary
Here is a graph of BJP controlled states in India and Congress ruling states after the polls of Gujarat and HP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X