மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக தீர்மானம் போடாமல் ஜகா வாங்கிய பாஜக பொதுக்குழு.... தொண்டர்கள் ‘ஷாக்’
மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக எந்த ஒரு தீர்மானமும் போடாமல் ஜகா வாங்கியிருக்கிறது பாஜக பொதுக்குழு.
கரூர்: மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக பாஜக பொதுக்குழுவில் தீர்மானம் போடாமல் பதுங்கியது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டிருந்தன. இதற்கு பாஜக ரொம்பவே எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் ஒருகட்டத்தில் பாஜக எதிர்ப்பானது, விஜய்க்கு மதச்சாயம் பூசிப் பார்த்தது. ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் பாஜகவுக்கு எதிராக அணி திரண்டது.

இதனிடையே பாஜகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்; போராட்டங்கள் அறிவிக்கப்படும் என ஆவலுடன் பாஜக நிர்வாகிகள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் திடீரென மெர்சல் பற்றி எந்த தீர்மானமும் வேண்டாம் என தடுக்கப்பட்டுவிட்டது. இதனால் பாஜக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மெர்சல் திரைப்படம் தொடர்பாக கட்சி தலைமையை தொடர்புபடுத்தி ஊடகங்களில் அரசல் புரசலாக வந்த செய்திகள்தான் தீர்மானம் போடாமல் இருப்பதற்கு காரணமாக இருக்குமோ எனவும் பாஜக நிர்வாகிகள் விவாதித்துக் கொண்டனர்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications