மகளிர் தின விழாவில் பெண்களுக்கு 'பெப்பர் ஸ்ப்ரே' கொடுத்த பாஜக
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பாஜக சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சென்னை மைலாப்பூரில் பாஜக சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையைில் நடந்த விழாவில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி திலகவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழாவில் பேசிய வானதி கூறுகையில்,
பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க தாமரை சக்தி என்ற பெயரில் இணையதளம் ஒன்றை பாஜக துவங்கியுள்ளது. பெண்கள் அந்த இணையதளத்தில் புகார் தெரிவித்தால் உடனே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு தங்களை காத்துக் கொள்ள பெப்பர் ஸ்ப்ரே வழங்கப்பட்டது.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications