மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ரஜினியை அழைப்போம்! - தமிழக பாஜக
Subscribe to Oneindia Tamil

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக பாஜக தமிழ் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "பாஜக விற்கு ஆதரவு அளிக்கும் அரசியல் முடிவை ரஜினி எடுக்க வேண்டும். நரேந்திர மோடியைப் பற்றி நம்மை விட அதிகம் தெரிந்தவர், அவர் திறமையை உணர்ந்தவர் ரஜினி. எனவே அவர் மோடிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வரவேண்டும்," எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரஜினியும் நரேந்திர மோடியும் அரசியல் தாண்டி நட்பு பாராட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் பொதுவான நண்பரான சோ மூலம் ஒருவேளை ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிக்கக் கூடும்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications