கட்டிப்புடுச்சுடுவோம்னு பயந்து பாஜகவினர் 2 அடி தள்ளியே நிக்கறாங்க- ராகுல் ஜோக்
கட்டிப்புடுச்சுடுவோம்னு பயந்து கொண்டு பாஜகவினர் 2 அடி தள்ளியே நிற்கிறார்கள்எ என்று ராகுல் கிண்டல் செய்தார்.
சென்னை: கட்டிப்பிடித்து விடுவோம்னு பயந்து கொண்டு பாஜகவினர் 2 அடி தள்ளியே நிற்கிறார்கள் என்று ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது அதன் மீது விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் மீது ராகுல் காந்தி பேசியிருந்தார். அப்போது அவர் பேசி முடித்தவுடன் ராகுல்காந்தி பிரதமர் மோடியை கட்டிபிடித்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு விவாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அவர் கூறுகையில் நான் பிரதமரை கட்டி அணைத்தது எந்தளவுக்கு வொர்க் ஆகியுள்ளது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.
ஏனென்றால் நான் பாஜக எம்பிக்களை கடந்து செல்லும் போது அவர்கள் இருஅடி தள்ளியே நிற்கிறார்கள். அதை பார்க்கும் போது நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மையும் கட்டிப்பிடித்து விடுவார் என்ற அர்த்தத்தை நமக்கு கொடுக்கிறது என்றார் ராகுல். இதை கேட்டவுடன் பத்திரிகையாளர்கள் குபீரென்று சிரித்து விட்டனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications