விளவங்கோட்டில் வெல்கிறது பாஜக... நி்யூஸ் 7 கருத்துக் கணிப்பு
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளில் 3வது இடத்தைப் பிடித்த பாஜக, விளவங்கோடு தொகுதியில் மட்டும் வெல்லும் நிலையில் உள்ளதாக நி்யூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் இதுவரை பாஜக எந்த மாவட்டத்திலும் பலமானதாக இல்லை. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அது 3வது இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் விளவங்கோடு தொகுதியில் அது வெல்லும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி சட்டசபை உறுப்பினராக உள்ளார். மீண்டும் அவர் போட்டியிடுகிறார். ஆனால் இங்கு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் பாஜகவுக்கு 29.3 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 23.0 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிமுக 13.6 சதவீத ஆதரவு கிடைக்கும் எனவும் நி்யூஸ் 7 கருத்துக் கணிப்பு கூறுகின்றது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications