அதிமுக, திமுகவுடன் தேர்தல் கூட்டணி கிடையாது; தனித்தே போட்டி: சொல்வது தமிழிசை
Subscribe to Oneindia Tamil
மதுரை: அதிமுக, திமுகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க மாட்டோம், சட்டசபை தேர்தலை தனித்தே சந்திப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவை மேலும் பலம்பொருந்திய கட்சியாக உருவாக்கும் வகையில் மத்திய அரசின் சாதனைகள் எடுத்து சொல்லப்படும். தமிழக அரசை மக்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் ஒரு மாற்று சக்தி தேவைப்படுகிறது என்றார்.

எல்லாத்துறையிலும் ஊழல் மலிந்துள்ளது. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது... யாருடன் யார் கூட்டணி என்பது தமிழக மக்களுக்கு தெரியாமலா போய்விடும்?
More From
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications