வருங்கால "இந்திய ஜனாதிபதி" விஜய்க்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாரா.. டிவிட்டரில் பரபரப்பு!
நடிகர் விஜயின் பிறந்த நாளுக்கு பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளதாக ஒரு போலி டிவீட் வலம்வந்துகொண்டிருக்கிறது.
சென்னை: நடிகர் விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். நலத்திட்ட பணிகள், அன்னதானங்கள் என அவரது பிறந்தநாளை அசத்தி வருகின்றனர்.
ஊர் முழுக்க போஸ்டர்களை ஒட்டியும் நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டிவிட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விஜயின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர்.

ராம்நாத் விஜய்க்கு வாழ்த்து
இந்நிலையில் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் நடிகர் விஜயின் பிறந்த நாளுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரது பெயரில் டிவிட்டர் ஒன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
|
டிவிட்டரில் வாழ்த்து
அவரது டிவிட்டில் கூறியிருப்பதாவது, பிறந்த நாள் வாழ்த்துகள் நடிகர் விஜய். வயது என்பது மனநிலையே. அது எப்போதும் உங்களை நிறுத்தாது.

அவருடையது இல்லையாம்
இந்த ஆண்டு நீங்கள் பல புகழ்களை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த டிவிட் ராம்நாத் உடையது இல்லையாம்.

அக்கவுன்ட்டே இல்லையாம்
ராம்நாத் கோவிந்த்துக்கு டிவிட்டரில் அக்கவுன்ட்டே இல்லை எனக் கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் பரபரப்பில் அவரது பெயரை வைத்து யாரோ வெளியிட்ட போலி டிவிட்டர் இது என தகவல் வெளியாகியுள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications