சுப்பிரமணியம் சாமியை பாஜக அடக்கி வைக்க வேண்டும்: திருமாவளவன்
தக்கலை: தமிழர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சுப்பிரமணியம் சாமியை பாஜக தலைமை அடக்கி வைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி தொடர்ந்து பேசி தமிழர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படி செயல்பட்டு வரும் சுப்பிரமணிய சாமியை பாரதீய ஜனதா தலைமை அடக்கி வைக்க வேண்டும்.
மகாத்மா காந்தி உள்பட பல்வேறு தேசிய தலைவர்கள் விடுதலைக்காக பாடுபட்டிருக்கிறார்கள். காந்தி பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.
அதேபோல அம்பேத்கர் உட்பட ஏராளமான தேசிய தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவது அரசின் கடமை. அதை தவிர்ப்பது ஏற்புடையது அல்ல. அதன் மூலம் இளைய தலைமுறைக்கு அவர்கள் செய்த தியாகம் தெரிய வரும் என்றார் திருமாவளவன்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications