ரஜினி விவகாரம்: பாஜகவுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையே!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தங்கள் கட்சியில் சேர்ப்பதில் பாஜகவுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது.
ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருக்கும் இந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்பதில் பாஜக முனைப்பாக உள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் இந்த விவகாரத்தில் பாஜகவுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை.

தமிழிசை
தமிழிசை என்னவென்றால் ரஜினியை பாஜகவில் சேருமாறு அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்.
லதா ரஜினி
தமிழிசை ரஜினியின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி லதாவிடம் அரசியல் குறித்து பேசியதாக செய்திகள் வெளியாகின.

அமித் ஷா
தமிழிசை ஒருபக்கம் இருக்க மறுபக்கம் பாஜக தலைவர் அமித் ஷாவும் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க முயல்கிறார்.
இல. கணேசன்
தமிழிசையும், அமித் ஷாவும் ரஜினியை பாஜகவில் சேர்த்தே ஆக வேண்டும் என்று இருக்க அக்கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசனோ வேறு மாதிரி பேசுகிறார்.
ரஜினி
ரஜினி என் நண்பர். அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. அதனால் அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இமேஜ்
அரசியலுக்கு வர மாட்டேன் என்று இருக்கும் ரஜினியை வம்படியாக இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதற்கு காரணம் அவரது ரசிகர்கள் பட்டாளமும், இமேஜும் தான்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications