அதிமுக- பாஜக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்கவில்லை... இல. கணேசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்கவில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல. கணேசன் கூறுகையில், திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி அல்லாத அனைத்து கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இந்த சில கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணிக்கான கதவுகளை நாங்கள் திறந்தே வைத்துள்ளோம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்கிறீர்களே... அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த இல. கணேசன், அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்கவில்லை.. பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
More From
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!











Click it and Unblock the Notifications