தேமுதிகவை தக்க வைக்க போராடும் பாஜக!

பாரதிய ஜனதா தலைமையில் தேமுதிக, மதிமுக, பாமக ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணி உருவாக்கும் முயற்சிகள் தொடங்கின. இதில் பாஜக அணியில் மதிமுக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் விஜயகாந்த் இருக்கும் கூட்டணியில் எப்படி இருப்பது? என கேள்வி கேட்டு பாமக பின்வாங்கியது. தேமுதிகவோ பாஜக, திமுக ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது,
இதனால் திமுக அணியில் தேமுதிக இடம்பெறக் கூடும் எனக் கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை என்று திமுக தலைவர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
விஜயகாந்தோ, ஆம் ஆத்மியுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாமா என யோசித்து வருகிறாராம். இதனால் எப்படியாவது தங்களது அணிக்கு தேமுதிகவை கொண்டு வருவது என பாஜக முனைப்பு காட்டுகிறதாம்.
இதனால் தேமுதிகவுடன் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் பாஜக தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தேமுதிக வெளியேறினால் பாஜக அணியில் இடம்பிடிக்கலாம் என கருதி பாமகவும் இப்போது பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.
பிப்ரவரி 2-ந் தேதி உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தமது கூட்டணி பற்றிய முடிவை அறிவிப்பேன் என்று விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில் தேமுதிகவை தக்க வைக்க கட்சிகள் 'போராட்டமே' நடத்திக் கொண்டிருக்கின்றன.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications