வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்த போலீஸ்காரர்.. முதல் உதவி செய்த தமிழிசை
சென்னை: வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்த போலீஸ்காரருக்கு முதல் உதவி செய்துள்ளார், தமிழக பாஜக தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழிசை சவுந்தராஜன் இன்று காலை வாக்களிக்க சாலிகிராமம் பாலலோக் வாக்கு மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கு, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நடுத்தர வயது போலீஸ்காரர் ஒருவர் பணி சேர்வால் மயங்கி சாய்ந்தார்.
Provided first aid treatment to a policeman who fainted while on poll duty in a virugambakkam booth #TNElection2016 pic.twitter.com/kBjDCukEKH
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) May 16, 2016
உடனடியாக அங்கு ஓடிச் சென்ற தமிழிசை, போலீஸ்காரரின் நாடித்துடிப்பை பரிசோதித்து, முதலுதவி அளித்தார். இதையடுத்து, அந்த போலீஸ்காரரை ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தமிழிசை சவுந்திரராஜன், எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications