ஓபிஎஸ்ஸை முதல்வராக்க பாஜக முயற்சித்தது உண்மையே: சு.சுவாமி 'பொளேர்'
ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க பாஜக முயற்சித்தது உண்மைதான் எறு அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க பாரதிய ஜனதா முயற்சி செய்தது உண்மைதான் என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:
முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த நிலையில் அவரை மீண்டும் முதல்வராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாரதிய ஜனதா கட்சி ஓபிஎஸ்ஸை முதல்வராக்க முயற்சித்தது.

மத்திய அமைச்சர்கள் சிலரும் ஓபிஎஸ்ஸை முதல்வராக்க முயற்சித்தனர். ஆனால் நான் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் விரும்புகின்றனர். ஆகையால் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன்.
ஓபிஎஸ்ஸை முதல்வராக்க பாஜக முயற்சித்தது உண்மைதான்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
More From
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications