தென்சென்னை, வேலூர் உட்பட 8 தொகுதிகளில் பாஜக போட்டி
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அணியில் தேமுதிக 14, பாமக 8, மதிமுக 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதர கூட்டணிக் கட்சிகளான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஒவ்வொரு கட்சியும் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் 8 தொகுதிகள் விவரம்:
1. தென்சென்னை
2. வேலூர்
3. தஞ்சாவூர்
4. நீலகிரி
5. கோயம்புத்தூர்
6. சிவகங்கை
7. ராமநாதபுரம்
8. கன்னியாகுமரி
கொ.ம.தேவுக்கு பொள்ளாச்சி
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு பொள்ளாச்சி தொகுதியும்
இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் பாஜக அணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications