டெல்லியை போல் தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவோம்...தமிழிசையின் 'அடடா' நம்பிக்கை! - வீடியோ
தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாஜக டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை போல பெரும் வெற்றியை பெறும். அதன் மூலம் தமிழகத்தில் காலூன்றும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றியைப் பெற்றது போல தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை மதுரை உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''டெல்லி மாகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றியைப் பெற்றது. அதுபோல தமிழகத்திலும் உள்ளாட்சி தேர்தலில் பெரிய வெற்றியை பெறும்.

அதற்காக அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா மே மாதம் 10,11,12 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். அவருடைய வருகை உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும்.
அதுமட்டுமில்லாமல் உள்ளாட்சி தேர்தல் மூலம் அனைத்து கட்சிகளுக்கும் சவால்விடும் வகையில் பாஜக வெற்றி பெற்று, தமிழகத்தில் வலுவாக காலூன்றும். முல்லை பெரியாறு அணையை 154 அடி உயர்த்திட பாஜக துணை நிற்கும்''. இவ்வாறு தமிழிசை கூறினார்.
More From
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications