Breaking News: காவிரி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி- செருப்பு, கல் வீச்சு

டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி மாணவர் தினேஷ் தற்கொலை.

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் அலட்சியமாக பதில் கூறியதாக ராமநாதபுரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். மேலும் நிர்மலா சீதாராமன் கார் மீது செருப்புகளும் கற்களும் சரமாரியாக வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க முயன்ற போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Black flag protest against Nirmala Sitharaman

சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாணவர் தினேஷ். இவரது தந்தை மதுபழக்கத்துக்கு அடிமையானவர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ், இன்று ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதி வைத்த கடிதத்தில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்; தங்களது குடும்பத்தின் நிலை மற்றவர்களுக்கு வர கூடாது என குறிப்பிட்டிருக்கிறார்.

May 02, 2018, 6:54 pm IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என வாக்குறுதி தர முடியாது - நிர்மலா சீதாராமன்
May 02, 2018, 4:32 pm IST

பத்திரிகையாளர் ஜே டே கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை
May 02, 2018, 4:00 pm IST

நிர்மலா சீதாராமன் கார் மீது செருப்பு, கற்கள் வீச்சு
May 02, 2018, 4:00 pm IST

காவிரி விவகாரத்தில் அலட்சியமாக பதில் சொன்னதால் ஆத்திரம்
May 02, 2018, 3:46 pm IST

ராமநாதபுரத்தில் நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி
May 02, 2018, 3:46 pm IST

நிர்மலா சீதாராமனுக்கு திமுக கருப்புக் கொடி
May 02, 2018, 1:30 pm IST

மோடியிடம் காவிரி குறித்து பேசும் துணிவு எடப்பாடிக்கு இல்லை
May 02, 2018, 1:30 pm IST

சென்னையில் மு.க.ஸ்டாலின் பேட்டி
May 02, 2018, 1:30 pm IST

அரசை காப்பாற்றத்தான் மோடியை சந்திப்பார் எடப்பாடி
May 02, 2018, 1:30 pm IST

காவிரி குறித்து பேச எடப்பாடிக்கு மோடி நேரம் ஒதுக்கவில்லை- ஸ்டாலின்
May 02, 2018, 1:11 pm IST

சக மனிதனுக்கு தரும் மரியாதையை தராதவர் தினகரன்
May 02, 2018, 1:11 pm IST

எடப்பாடி அரசு குறைபாடு அல்ல ஆட்சிதான் - ஜெயானந்த்
May 02, 2018, 1:09 pm IST

தினகரன் நல்ல தலைவராக நடித்து கொண்டிருக்கிறார்: ஜெயானந்த்
May 02, 2018, 1:07 pm IST

சசிகலா கொடுத்த அதிமுகவை காப்பாற்ற தவறிவிட்டார் திவாகரன் - ஜெயானந்த்
May 02, 2018, 1:07 pm IST

அதிமுகவை மீட்பதாக தினகரன் கூறுவது முட்டாள்தனம்
May 02, 2018, 1:07 pm IST

யார் காணாமல் போவார்கள் என்பதை காலம் சொல்லும்- ஜெயானந்த்
May 02, 2018, 1:06 pm IST

திவாகரன் மகன் ஜெயானந்த் பேட்டி
May 02, 2018, 1:06 pm IST

சென்னையில் ஜெய் ஆனந்த் பேட்டி
May 02, 2018, 12:40 pm IST

முதல்வர் எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரங்கள் நீக்கம்
May 02, 2018, 12:15 pm IST

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் பேட்டி
May 02, 2018, 12:15 pm IST

அனைத்து மாநில ஆலோசனைகளுக்கு பின் காவிரி வாரியம்
May 02, 2018, 12:05 pm IST

2011-ல் ஜேடே கொல்லப்பட்டார்
May 02, 2018, 12:05 pm IST

நிழல் உலக தாதா சோட்டா ராஜன் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
May 02, 2018, 12:05 pm IST

பத்திரிகையாளர் ஜேடே கொலை- சோட்டா ராஜன் குற்றவாளி
May 02, 2018, 11:27 am IST

மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கை தயாராகவில்லை- மத்திய அரசு
May 02, 2018, 11:26 am IST

காவிரி- வரைவு அறிக்கை நாளை தாக்கல் இல்லை- மத்திய அரசு
May 02, 2018, 11:15 am IST

காவிரி: அவகாசம் கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு
May 02, 2018, 11:15 am IST

மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
May 02, 2018, 9:46 am IST

காவிரி- பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் காவிரி குறித்து மனு
May 02, 2018, 9:46 am IST

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் பேட்டி
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+