துபாயில் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ரத்ததான முகாம் - அன்பில் மகேஷ் எம்எல்ஏ பங்கேற்பு
ஸ்டாலின் பிறந்தநாள் அமீரகத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ பங்கேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு துபாயில் இரத்த தானம் , திருக்குறள் இசை வடிவ சிடி வெளியீடு விழா நடைபெறுகிறது. இதில் திருவெறும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் நிழ்ச்சியில் கலந்து கொள்கிறார் மற்றும் அல்அய்ன், துபாயிலும் வரவேற்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.
மார்ச் 1ஆம் தேதி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளாகும். தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஸ்டாலினுக்கு பரிசளித்தனர்.
அமீரகத்தில் உள்ள திமுகவினர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில் திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும் , மாநில தி மு க இளைஞர் அணி துணைச்செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கிறார்.

13-04-2017 அல்அய்னில் வரவேற்பு விழா
அல்அய்ன் இந்திய சோசியல் சென்ட்ரல் சார்பாக 13-04-2017 வியாழாக்கிழமை அன்று இந்திய சோசியல் சென்ட்ரல் ஆடிடோரியத்தில், இரவு 7.30 மணியளவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நடைபெறும் வரவேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
திருக்குறள் இசை குறுந்தகடு
14-04-2017 அன்று துபாயில் இரத்த தானம் முகாம் மற்றும் திருக்குறள் இசை வடிவ குறுந்தகடு வெளியிடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ரத்ததான முகாம்
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 14 -04-2017 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், துபாய் அரசு லத்திபா மருத்துவமனை இரத்ததான நிலையத்தில் நடைபெறும் இரத்த தானம் முகாமை அன்பில் மகேஷ் தலைமையேற்று துவக்கி வைக்கிறார்.
3 நாட்கள் சுற்றுப்பயணம்
ஸ்டாலின் பிறந்தநாளை அமீரகத்தில் 3 நாட்கள் கொண்டாடுகின்றனர். எம்எல்ஏவும் மாநில தி மு க இளைஞர் அணி துணைச்செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதில் பங்கேற்க 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications