நாடு போற்றும் நான்காண்டு ஆட்சியின் சாதனை.. பஸ் நிறுத்தத்தில் படகு நிற்கிறது!
சென்னை: பஸ் நிற்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் படகு நிற்கும் அவல நிலை உருவாகியுள்ள நிலையில் அந்த பஸ் நிலையத்தில், நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி என்று, அரசு வைத்துள்ள விளம்பரம், மக்களின் முகத்தை சுளிக்க வைத்துள்ளது.
மழை வெள்ளம் வழிந்தோட வழியின்றி, ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமிக்கவிட்டதன் விளைவாக இன்று பெரு வெள்ளத்தால் சென்னை தத்தளிக்கிறது என்பது நிபுணர்கள் கருத்து.

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரத்தில், படகு வைத்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
அப்படி, மீட்புக்காக கொண்டு வரப்பட்ட ஒரு படகு, பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பஸ் நிலையத்திலோ, மாநில, அரசு சார்பில் வைக்கப்பட்ட விளம்பரம் இப்படி சொல்கிறது, "நாடு போற்றும் நான்காண்டு ஆட்சி, என்றும் அம்மாவின் ஆட்சி".
ஒருவேளை, பஸ் நிறுத்தத்தில் படகை நிறுத்திய 'புரட்சியை'த்தான் இப்படி தொலை நோக்கோடு புகழ்ந்திருப்பார்களோ?
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications