திருத்தணியில் பிரசவத்தின் போது கவனக்குறைவால் பச்சிளம் குழந்தையின் காலை உடைத்த டாக்டர்!
திருத்தணியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தையின் காலை டாக்டர் உடைத்துள்ளார்.
திருத்தணி: திருத்தணியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தையின் காலை டாக்டர் உடைத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியில் வசித்து வரும் ரமேஷ் என்பவரின் மனைவி பிரியா. கர்ப்பிணியான இவர், கடந்த 19ம் தேதி திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். 20 தேதியும் பிரசவ வலி காணாததால் அவருக்கு அறுவை சிகிக்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து டாக்டர் லட்சுமி குழந்தையை வெளியே எடுத்த போது, எதிர்பாராத விதமாக குழந்தையின் கால் எலும்பு உடைக்கப்பட்டுள்ளது.

பிறந்த பச்சிளம் குழந்தையின் கால் உடைக்கப்பட்டதையடுத்து கோபம் அடைந்த உறவினர்கள், காலை உடைத்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து தலைமை மருத்துவரிடம் குழந்தையின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவ அலுவலர் மோகன், குழந்தையின் கால் எலும்பு உடைந்தது எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம் இது என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications