சாக்லெட் திருடியதற்காக 6ம் வகுப்பு மாணவனை 101 தோப்புக்கரணம் போட வைத்த கடைக்காரர்
சென்னை: சென்னை புழலில் சாக்லேட் திருடியதற்காக 6 ஆம் வகுப்பு மாணவரை தோப்புக்கரணம் போட வைத்த சூப்பர் மார்க்கெட் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 13 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க சென்றுள்ளார். அங்கு சாக்லேட் ஒன்றை அந்த மாணவர் திருடியதாக தெரிகிறது.
இதை கண்காணிப்பு கேமராவில் பார்த்த அந்த கடையின் உரிமையாளர் சரவணன் மாணவனை அடித்து 101 தோப்புக்கரணம் போட வைத்து சித்ரவதை செய்துள்ளார். கால் வலி தாங்காமல் அந்த மாணவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஆனால், அதனை கண்டுகொள்ளாத சரவணன் அதனை தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை சரவணன் வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ மாணவனின் தாயாருக்கும் சென்றது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் தாயார் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவரை சித்ரவதை செய்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சரவணனை கைது செய்தனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications