பிளஸ்டூ: புதுச்சேரியில் முதல் 2 இடத்தில் மாணவிகளை ஓவர்டேக் செய்த மாணவர்கள்...!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் பிளஸ்டூ தேர்வில் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை மாணவி பிடித்துள்ளார். மற்ற இரு இடங்களையும் மாணவர்கள் பிடித்துள்ளனர்.
முதல் இரு இடங்களில் மாணவர்கள் வந்துள்ளனர். 3வது இடத்தை மாணவி பிடித்துள்ளார்.
பிரேம்ரோஸ் பள்ளி மாணவர் முகமது ஜாவித் 1191 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.
அதேபோல அமலோற்பவம் மேலநிலைப்பள்ளி பள்ளி மாணவர் ஆனந்தவேலு 1187 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
காரைக்காலைச் சேர்ந்த மாணவி அமீத் நஸீரா 1186 மதிப்பெண் பெற்று 3வது இடத்தை பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications