கடைசி நேரத்தில் மணமகன் எஸ்கேப்.. பரிதவித்த மணமகளுக்கு இன்னொருவர் தாலி கட்டினார்
நெல்லை: கடைசி நேரத்தில் மணமகன் ஓடிப் போய் விட்டதால், மணமகள் பரிதவிப்புக்குள்ளானார். இருப்பினும் இன்னொரு மாப்பிள்ளையை உடனடியாகத் தேடிப் பிடித்து அவரை வைத்து கல்யாணத்தை முடித்து அத்தனை பேரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆறு்முகநேரி லட்சுமி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகள் பொன் ராதா. இவருக்கும் காயல்பட்டிணத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் சித்திரைவேலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் பால்பாண்டி திடீரென இறந்து போனார். ஆனாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போக கூடாது என கருதிய மணமகள் வீ்ட்டினர் நிச்சயிக்கப்பட்ட தேதிதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஆறுமுகநேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. அதன்படி திருமண மண்டபத்திற்கு மணமகள் பொன்ராதா குடு்ம்பத்தினர் வ்ந்திருந்தனர்.
முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் மாப்பிள்ளை குடும்பத்தினர் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்தனர் மணமகள் குடும்பத்தினர். மணமகன் வீட்டிற்கு சென்று பெண் குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது புதுமாப்பிள்ளை மாயமானது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியில் திகைத்த மணமகள் குடும்பத்தினர் உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்க்க துவங்கினர். மணமகளின் உறவினரான கமலா நேரு காலனியை சேர்ந்த சித்திரைலிங்கம் என்பவரது மகன் சிவகுமார் புதிய மணமகன் ஆனார். இதையடுத்து முகூர்த்த நேரத்தில் பொன்ராதாவிற்கும், சிவகுமாருக்கும் திருமணம் நடந்தது. திருமண நேரத்தில் மணமகன் மாயமான இந்த சம்பவத்தால் ஆறுமுகநேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications