மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து திமுக தான்: பிருந்தா காரத்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதும், அனுமதி அளித்ததும் திமுக தான் என பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் திருவாரூரில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எஸ். மாசிலாமணியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் பிரச்சாரம் செய்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications