தேமுதிக - ம.ந.கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்: பிருந்தா காரத் வேண்டுகோள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திமுக, அதிமுகவிற்கு மாற்றாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் மதுரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார்.
பிரந்தா காரத் செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ:












Click it and Unblock the Notifications