புதுச்சேரி பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறு.. முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் பட்ஜெட் தயாரிப்பது பற்றி அமைச்சர்கள், துறை செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், செயலர்களும் கலந்துகொண்டனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம் - நாராயணசாமி
பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் துறை செயலர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
புதுச்சேரியில் கடந்த 4ஆம் தேதி 2018 -19 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதிக்காததால் 4,5 ஆகிய இரண்டு தேதிகள் மட்டுமே நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சபாநாயகர் வைத்தியலிங்கம் சட்டப்பேரவைக் கூட்டத்தை காலவரையறையின்றி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வது மற்றும் பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலர்களுடன் சட்டப்பேரவை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications