கழிப்பறைகள் கட்டினால் ‘கபாலி’ டிக்கெட் பரிசு... கிரண்பேடி அதிரடி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுவையை தூய்மைப்படுத்த தனது சம்பளத்தின் ஒரு பகுதியை தர இருப்பதாக அம்மாநில கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். மேலும், சாலையோர கழிப்பறைகள் பராமரிப்பிற்கு உதவுபவர்களுக்கு ரஜினியின் கபாலி டிக்கெட்டை பரிசாக வழங்க புதுவை அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications