தஞ்சையில் தனியார் பஸ்- கார் மோதல்.. பலர் காயம்
தஞ்சையில் தனியார் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சையில் தனியார் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
தஞ்சையிலிருந்து சிதம்பரத்துக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மழை பலமாக பெய்திருந்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது.

இந்நிலையில் வயலூர் அருகே வந்தபோது பிரேக் பிடிக்க முடியாமல் நிலைத்தடுமாறிய பேருந்து அவ்வழியாக வந்த கார் மீது மோதியது. இதையடுத்து அந்த பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. மேலும் பேருந்து பலமாக மோதியதால் நின்று கொண்டிருந்த கும்பகோணம் தனியார் பேருந்தில் சென்று மோதியது.
இதில் ஏராளமானோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. உயிர் சேதம் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications