திருச்சியில் தீவிரமானது பஸ் ஸ்டிரைக்... பொதுமக்கள் தவிப்பு!
போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தும் பஸ் ஸ்டிரைக் இன்று தொடங்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி, சென்னை, தஞ்சை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கில் குதித்துள்ளனர்.
நாளைதான் ஸ்ட்ரைக் தொடங்கும் என்று அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்த நிலையில் திடீரென இன்று மதியமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகரில் பல இடங்களில், பேருந்துகளை போக்குவரத்து ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்ப் பேருந்துகளை முழுமையாக நிறுத்தியுள்ளனர். அதே போல அரியலூர், பெரம்பலூரிலும் பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பஸ் நிலையங்களில அசாதரண சூழ்நிலை நிலவி வருகிறது. பஸ் டிபோக்கள், பஸ் நிலையங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications