கோயம்பேட்டிலிருந்து பஸ்கள் போகின்றன!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பஸ் ஸ்டிரைக் வேகம் பிடித்துள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
தமிழகம் முழுவதும் இன்று பிற்பகல் முதலே பஸ் ஸ்டிரைக் தொடங்கி விட்டது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இருப்பினும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. அங்கிருந்து வெளியூர்களுக்குப் பஸ்கள் போய்க் கொண்டுள்ளன. அதேசமயம், வெளியூர்களிலிருந்து பேருந்துகள் வரவில்லை. இதனால் சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் இதுவரை பாதிப்பை சந்திக்கவில்லை.
முழு நிலவரம் மாலை 6 மணிக்கு மேல்தான் தெரிய வரும் என்று தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications