தமிழகம் - கர்நாடகா இடையேயான பேருந்து போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: காவிரி நதிநீர் பிரச்சனையால் தமிழகம்- கர்நாடகா இடையேயான பேருந்து போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகாவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம்- கர்நாடகா இடையேயான பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 6 நாட்களாக இரு மாநில பேருந்து போக்குவரத்து நேற்று காலை மீண்டும் செயல்படத் தொடங்கியது. ஆனால் கர்நாடகாவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பம் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பேருந்துகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
More From
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications