தமிழகம், புதுவையில் 4 தொகுதி தேர்தல்: அதிமுக-3; காங். 1-ல் வெற்றி
அரவக்குறிச்சி உட்பட 4 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்
-அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி
-23673 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கே.சி.பழனிச்சாமியை வீழ்த்தினார்
-17வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் நல்ல முன்னிலை பெற்றார் செந்தில் பாலாஜி
-அதிமுகவின் செந்தில் பாலாஜி 84, 727 வாக்குகளும், திமுகவின் கே.சி.பழனிச்சாமி 62,185 வாக்குகளும் பெற்றுள்ளனர்
-செந்தில் பாலாஜி 22,542 வாக்குகள் முன்னிலை
-16வது சுற்று: அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 19568 வாக்குகள் முன்னிலை
-முந்தைய சுற்றுகளைவிட செந்தில் பாலாஜியின் முன்னிலை வித்தியாசம் குறைகிறது
-செந்தில் பாலாஜி 78436 வாக்குகளும், திமுகவின் கே.சி.பழனிச்சாமி 58868 வாக்குகளும் பெற்றுள்ளனர்
-அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 24211 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
-செந்தில் பாலாஜிக்கு 72559 வாக்குகளும், திமுகவின் கே.சி.பழனிச்சாமிக்கு 48348 வாக்குகளும் கிடைத்துள்ளன
-திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி
-42,627 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சரவணனை வீழ்த்தினார்
-அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 22482 வாக்குகள் முன்னிலை
-செந்தில் பாலாஜி பெற்ற வாக்குகள் 67869; திமுகவின் கே.சி.பழனிச்சாமி பெற்ற வாக்குகள் 45387
-திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 37051 வாக்குகள் முன்னிலை
-ஏ.கே.போஸ் 96342 வாக்குகளும், திமுக வேட்பாளர் சரவணன் 59291 வாக்குகளும் பெற்றுள்ளனர்
-திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 31161 வாக்குகள் முன்னிலை
-16வது சுற்றில் 84683 வாக்குகள் பெற்றுள்ளார் ஏ.கே.போஸ்
-திமுக வேட்பாளர் சரவணன் பெற்ற வாக்குகள் 53522
-அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 20213 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
-செந்தில் பாலாஜி 62825 வாக்குகளும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 42612 வாக்குகளும் பெற்றுள்ளனர்
-அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 18523 வாக்குகள் முன்னிலை
-செந்தில் பாலாஜி 58066 வாக்குகளும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி, 39543 வாக்குகளும் பெற்றுள்ளனர்
-அரவக்குறிச்சியில் 11 சுற்று வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது
-10வது சுற்று வாக்கு எண்ணிக்கை: அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி 16713 வாக்குகள் முன்னிலை
-செந்தில் பாலாஜி 53269 வாக்குகளும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 36556 வாக்குகளும் பெற்றுள்ளனர்
-திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 27744 வாக்குகள் முன்னிலை
-ஏ.கே.போஸ் 78610 வாக்குகளும், திமுக வேட்பாளர் சரவணன் 50866 வாக்குகளும் பெற்றுள்ளனர்
-அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 14648 வாக்குகள் முன்னிலை
-செந்தில் பாலாஜி 47666 வாக்குகள்; திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 33018 வாக்குகள் பெற்றுள்ளார்
-திருப்பரங்குன்றம் 13வது சுற்று முடிவில் அதிமுகவின் ஏ.கே. போஸ் 23078 வாக்குகள் முன்னிலை
-அதிமுகவின் ஏ.கே. போஸ் 66858 வாக்குகள் பெற்றுள்ளார்
-திமுகவின் சரவணன் 43780 வாக்குகள் பெற்றுள்ளார்
-அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 12986 வாக்குகள் முன்னிலை
-செந்தில் பாலாஜி 42398 வாக்குகள்; திமுகவின் கே.சி.பழனிச்சாமி 29412 வாக்குகள்
-அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி 10872 வாக்குகள் முன்னிலை
-அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பெற்ற வாக்குகள் 36980
-திமுகவின் கே.சி.பழனிச்சாமிக்கு 26108 வாக்குகள் கிடைத்துள்ளன
-அரவக்குறிச்சியில் 7 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது
-தஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ரங்கசாமி
-தஞ்சை வெற்றி முதல்வரின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி: ரங்கசாமி
-தஞ்சை தொகுதி மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்: ரங்கசாமி
-தஞ்சையில் குடிநீர், அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்: ரங்கசாமி
-அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 9168 வாக்குகள் முன்னிலை
-செந்தில் பாலாஜி 32109 வாக்குகள்; திமுகவின் கே.சி.பழனிச்சாமி 22941 வாக்குகள்
-அரவக்குறிச்சியில் 6 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது
-திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே. போஸ் வெற்றிமுகம்
-8வது சுற்றில் அதிமுகவின் ஏ.கே. போஸ் 45539; திமுகவின் சரவணன் 31747
-தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி
-தஞ்சை 17வது சுற்று முடிவில் அதிமுக ரங்கசாமி 90,784 வாக்குகள் பெற்று முன்னிலை
-அதிமுகவின் ரங்கசாமி 27,468 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
-திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 63,316 தொடர்ந்து பின்னடைவு
-அரவக்குறிச்சி தொகுதி: 5வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் செந்தில் பாலாஜி 7756 வாக்குகள் முன்னிலை
-செந்தில் பாலாஜி பெற்ற வாக்குகள் 26980; திமுகவின் கே.சி பழனிச்சாமி பெற்ற வாக்குகள் 19224
-தஞ்சை 16வது சுற்று முடிவில் அதிமுக ரங்கசாமி 85,266 வாக்குகள் பெற்று முன்னிலை
-அதிமுகவின் ரங்கசாமி 25,735 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
-திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 59,531 தொடர்ந்து பின்னடைவு
-தஞ்சை 15வது சுற்று முடிவில் அதிமுக ரங்கசாமி 79,729 வாக்குகள் பெற்று முன்னிலை
-அதிமுகவின் ரங்கசாமி 24,643 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
-திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 55,086 தொடர்ந்து பின்னடைவு
-நெல்லித்தோப்பில் நாம் தமிழர் வேட்பாளரை வீழ்த்தி 3-வது இடத்தை கைப்பற்றிய நோட்டா
-தஞ்சையில் 23,173 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தொடர்ந்து முன்னிலை
-தஞ்சை 14வது சுற்று: அதிமுகவின் ரங்கசாமி 74,819 வாக்குகள் பெற்று முன்னிலை, அஞ்சுகம் பூபதி 51,646 வாக்குகள் பின்னடைவு
-4வது சுற்று: அரவக்குறிச்சியில் அதிமுக 5696 வாக்குகள் முன்னிலை
-அதிமுகவின் செந்தில் பாலாஜி 21154 வாக்குகள்; திமுகவின் கே.சி.பழனிச்சாமி 15458 வாக்குகள்
-தஞ்சை: 13வது சுற்று முடிவில் அதிமுகவின் ரங்கசாமி 70,517 வாக்குகள் பெற்று முன்னிலை
-அஞ்சுகம் பூபதி 57,685 வாக்குகள் பெற்று பின்னடைவு
-திருப்பரங்குன்றம் ஆறாவது சுற்று முடிவு - ஏ.கே. போஸ் 7910 வாக்குகள் முன்னிலை
-அதிமுகவின் ஏ.கே. போஸ் 28856; சரவணன் 20946 வாக்குகள் பெற்றுள்ளனர்
-தஞ்சையில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 19934 வாக்குகள் முன்னிலை
-தஞ்சை: 11-வது சுற்று முடிவில் அதிமுகவின் ரங்கசாமி 19934 வாக்குகள் முன்னிலை
-தஞ்சாவூர்: அதிமுக ரங்கசாமி; 61185 திமுக அஞ்சுகம் பூபதி: 40554
-திருப்பரங்குன்றம்: அதிமுக போஸ்: 23716 ; திமுக சரவணன்: 18274
-அரவக்குறிச்சி: அதிமுக செந்தில் பாலாஜி; 16434 திமுக கேசி பழனிச்சாமி: 11647
-திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸ் 5442 வாக்குகள் முன்னிலை
-திருப்பரங்குன்றம்: 5-வது சுற்று முடிவில் அதிமுகவின் போஸ் 5442 வாக்குகள் முன்னிலை
-தஞ்சையில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 19934 வாக்குகள் முன்னிலை
-தஞ்சை: 11-வது சுற்று முடிவில் அதிமுகவின் ரங்கசாமி 19934 வாக்குகள் முன்னிலை
-அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 4787 வாக்குகள் முன்னிலை
-அரவக்குறிச்சி: 3-வது சுற்று முடிவில் அதிமுகவின் செந்தில்பாலாஜி 4787 வாக்குகள் முன்னிலை
--தஞ்சாவூர்: அதிமுக ரங்கசாமி; 60,912 திமுக அஞ்சுகம் பூபதி: 40,005
-நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி எதிர்பார்த்ததே: திருமாவளவன்
-தஞ்சாவூர்: அதிமுக ரங்கசாமி; 56,706 திமுக அஞ்சுகம் பூபதி: 36,772
-தஞ்சையில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 19934 வாக்குகள் முன்னிலை
-தஞ்சை: 10-வது சுற்று முடிவில் அதிமுகவின் ரங்கசாமி 19934 வாக்குகள் முன்னிலை
-3 தொகுதிகளிலும் தேமுதிகவை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தில் பாஜக முன்னிலை
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications